சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு! திருச்சி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை விமர்சனம்…

சென்னை: சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு  என திருச்சியில் நடைபெற்ற சமக்கல்வி கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், செந்தில் பாலாஜி 10 வருஷம் ஜெயிலுக்கு போவாரு என்றும் கூறினார். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் திருச்சியில் நேற்று (மார்ச் 23) பொதுக்கூட்டம் நடைபெற்றது.  சமக்கல்வி கொள்ளை விளக்க பொதுக்கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், பொன்னார் … Continue reading சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு! திருச்சி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை விமர்சனம்…