69பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை:  69பேர் உயிரிழப்புக்கு காரணமாக  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்  சிபிஐ-க்கு மாற்றி உத்தர விட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்படும் என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்தது திமுக நிர்வாகி என்பது தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்  கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக திமுக பிரமுகர்  கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் … Continue reading 69பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி…