செம்மண் குவாரி வழக்கு: கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்க விழுப்புரம் நீதிபதி உத்தரவு!

விழுப்புரம்: திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் தற்போது திடீரென பிறழ் சாட்சிகளாக பல்டியடித்து வருவதால்,   வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி காவல்துறைக்கு விழுப்புரம் மாவட்ட ‘ நீதிபதி பூர்ணிமா  உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில், முக்கிய சாட்சியான ஓய்வுபெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் எந்த உத்தரவையும் நான் சுய நினைவுடன் போடவில்லை என கூறியுள்ளார். மேலும் 30 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி உள்ளனர். இதனால் வழக்கின் போக்கே … Continue reading செம்மண் குவாரி வழக்கு: கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்க விழுப்புரம் நீதிபதி உத்தரவு!