கிறித்துவ பள்ளியில் மதம் மாற அழுத்தம் அளிக்கவில்லை : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை கிறித்துவப் பள்ளியில் மாணவர்கள் மதம் மாற அழுத்தம் அளிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மதமாற்றம் செய்யப் பள்ளியில் அளித்த அழுத்தம் காரணமாகத் தமிழக மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகின.  அவருடைய பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.   காவல்துறை சார்பில் இவ்வாறு பள்ளி நிர்வாகம் அழுத்தம் அளிக்கவில்லை எனத் தெரிவித்ததால் மாணவியின் குடும்பத்தினர் கோபம் அடைந்தனர், மரணம் அடைந்த மாணவியை மதமாற்றத்துக்கு வற்புறுத்தியது மட்டுமின்றி … Continue reading கிறித்துவ பள்ளியில் மதம் மாற அழுத்தம் அளிக்கவில்லை : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி