வரும் கல்வியாண்டுக்கான 10, 11, 12வது வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு தேதிகள் அறிவிப்பு! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டுக்கான 10, 11, 12வது வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டு உள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கோடை விடுமுறைக்குபின் பள்ளி திறப்பு தேதி, வரும் கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை வெளியிட்டார். அதன்படி, 1முதல் 10ம் … Continue reading வரும் கல்வியாண்டுக்கான 10, 11, 12வது வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு தேதிகள் அறிவிப்பு! அமைச்சர் அன்பில் மகேஸ்