தமிழ்நாட்டில் மேலும் 2 மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாவட்டம்தோறும் மினி டைடல் பூங்கா அமைப்பதில் தீவிம் காட்டி வரும் நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்களில் மினி டைடல்  பூங்கா அமைக்க டெண்டர் கோரியுள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டில் நெல்லை, குமரியில் மினி டைடல் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டைடர் பூங்கா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அதுதொடர்பான  வடிவமைப்பு மற்றும் திட்ட ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. … Continue reading தமிழ்நாட்டில் மேலும் 2 மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…