சென்னை: எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு அதிகாரிகளை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம், சிஎம்டிஏ சென்னை மாநகராட்சிக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் கட்டப்பட்டு வரும் பல கட்டிடங்கள் முறையான திட்ட அனுமதி பெறாமலும், … Continue reading எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ-க்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்! சென்னை உயர்நீதிமன்றம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed