91வது ஆண்டு: முதன்முறையாக தூர் வாரப்படுகிறதா மேட்டூர் அணை?
சேலம்: டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியான மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளை கடந்த நிலையில், அணையில் தூர் வாரப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளை கடந்து 91வது ஆண்டில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அணையில் தூர் வார அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேட்டூர் அணை கட்டும் பணி 1925 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 9 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர், 1934 ஆம் ஆண்டு … Continue reading 91வது ஆண்டு: முதன்முறையாக தூர் வாரப்படுகிறதா மேட்டூர் அணை?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed