7வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – வைகை அணையும் நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி…

சென்னை: நடப்பாண்டில் 7வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி  உள்ளது. அதுபோல மதுரை அருகே உள்ள வைகை அணையும் முழு கொள்ளவை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடப்பாண்டு தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலத்திலும் நல்ல மழை பெய்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதல் சென்னை  முதல் குமரி வரை பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் … Continue reading 7வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – வைகை அணையும் நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி…