2ம் கட்ட மெட்ரோ ரயில்: போரூர் – பூந்​தமல்லி வரை உயர்​மட்ட பாலப்பணி நிறைவு….

சென்னை: இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தின்படி,   லைட்அவுஸ் டூ பூந்தமல்லி வரையிலான ரயில் பாதையில்,  போரூர் – பூந்​தமல்லி வரை உயர்​மட்ட பாதை​யின் கட்​டு​மான பணி நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளால், அதன் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி,  இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் … Continue reading 2ம் கட்ட மெட்ரோ ரயில்: போரூர் – பூந்​தமல்லி வரை உயர்​மட்ட பாலப்பணி நிறைவு….