தயிர் நஹி ‘தஹி’… உணவுப் பாதுகாப்புத்துறை அனுப்பிய ‘தூத்’… கலங்கிய தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள பால் சங்கங்கள்…

ஆவின் தயிர் பாக்கெட்டில் இனி தயிர் என்பதற்கு பதிலாக ‘தஹி’ என்று குறிப்பிடவேண்டும் என்று பால் கூட்டுறவு சங்கங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களான ஆவின் மற்றும் நந்தினி ஆகியவற்றின் தயிர் பாக்கெட்டுகள் மீது ‘தஹி’ என்றும் அடைப்புக் குறிக்குள் அந்தந்த மாநில மொழியில் (தயிர்) (மொசாரு) என்று குறிப்பிடவேண்டும் என்றும் கூறியுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்த நடவடிக்கை இந்தி … Continue reading தயிர் நஹி ‘தஹி’… உணவுப் பாதுகாப்புத்துறை அனுப்பிய ‘தூத்’… கலங்கிய தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள பால் சங்கங்கள்…