உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை! மத்தியஅரசு

டெல்லி: உக்ரைன் ரிட்டன்  மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. உக்ரைன் ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் உயர்படிப்பு மற்றும் மருத்துவம் படித்துவந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பினர். அவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், உக்ரைனில் எந்தவித தேர்வுமின்றி, … Continue reading உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை! மத்தியஅரசு