வைகோ மகனுக்கு பதவியால் அதிருப்தி: மதிமுகவில் முதல் விக்கெட்!

கோவை: மதிமுகவில், வைகோவின் மகனுக்கு பதவி வழங்கிய நிலையில்,  கட்சி மீதான அதிருப்தியால், அக்கட்சியின்  மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். நேற்று (அக்டோபர் 20ந்தேதி) மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் 10 … Continue reading வைகோ மகனுக்கு பதவியால் அதிருப்தி: மதிமுகவில் முதல் விக்கெட்!