எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு 27–ந் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 27–-ந் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதில் முதல்முறையாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் ஆன்லைனில் நடக்கிறது. இடஒதுக்கீடு வழக்கு காரணமாக, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் கலந்தாய்வை நடத்தலாம் என பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில்,  பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு … Continue reading எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு 27–ந் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது…