ஏப்ரல் 4ந்தேதி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம்! யாகசாலை பூஜைகள் தொடங்கின…

கோவை: மருதமலை  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், யாக சாலை பூஜைகள்  நேற்று மாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிசேகத்தையொட்டி, மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில்,  யாக பூஜைகளுக்காக  73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த யாக சாலையில் இன்று மாலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கிறது. நாளை (ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4.35 மணிக்கு மேல் முதற்கால யாக வேள்வி தொடங்குகிறது) கும்பாபிஷேகத்தை  … Continue reading ஏப்ரல் 4ந்தேதி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம்! யாகசாலை பூஜைகள் தொடங்கின…