பிளஸ்2 மாணாக்கர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி? விவரங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பொதுத்தேர்வு செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி,  10ம்வகுப்பு பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி) 50%, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு (எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) 20%, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு/அக மதிப்பீடு 30% என தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12-ம் … Continue reading பிளஸ்2 மாணாக்கர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி? விவரங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…