கரையை கடந்தது மாண்டஸ்: சென்னையின் பெரும்பாலான இடங்களில் பவர் கட் – ஏராளமான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

சென்னை: சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நேற்று மாலையே துண்டிக்கப்பட்ட நிலையில், இன்னும் பல இடங்களில் மின்விநியோகம் செய்யப்படாத நிலை உள்ளது. மேலும்  பெரும்பாலான  மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளால், அதை அகற்றும் பணி நடைபெற்று வருவதால், விரைவில் மின்விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். அதுபோல சைதைப்பேட்டை பகுதியில் … Continue reading கரையை கடந்தது மாண்டஸ்: சென்னையின் பெரும்பாலான இடங்களில் பவர் கட் – ஏராளமான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…