மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…
சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி, சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என தென்னக ரயில்வேறு அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 17ந்தேதி முதல் மண்டல பூஜை நடைபெறுகிறது. இதை யொட்டி சுமார் 1 மாதம் காலம் கோவல் நடை திறந்திருக்கும், … Continue reading மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed