நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் விலைபோன மம்தா கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா!

டெல்லி: நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக  கேள்வி எழுப்ப மம்தா கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா தொழிலதிபரிடம்   லஞ்சம் வாங்கிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தை ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜி கட்சியான திரிணாமுல் கட்சியை சேர்ந்த  எம்.பி. மஹூவா மொய்த்ரா. இவர் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசுவதும், பாஜக ஆட்சி மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவதும் பரபரப்பாக காணப்படும்.  மத்திய பாஜக அரசுக்கு எதிரான ஆவேசமாக பேசும், இவர் தொழில் … Continue reading நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் விலைபோன மம்தா கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா!