மம்தாவின் முயற்சி வெற்றி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டி

கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், மம்தா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்தியஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவின் தற்போதைய  குடியரசு தலைவரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து,  புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் தேதியை கடந்த வாரம் அகில இந்திய தேர்தல் … Continue reading மம்தாவின் முயற்சி வெற்றி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டி