7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி! தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்  என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல்  17ந்தேதி  நடைபெற்றது. தலைவர் பதவிக்கான போட்டியில்  மூத்த காங்கிரஸ் தலைவரான 80வயது மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்  … Continue reading 7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி! தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…