மதிமுகவில் இருந்து மல்லை சத்யா டிஸ்மிஸ்! வைகோ அறிவிப்பு…

சென்னை: மதிமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த  மல்லை சத்யா,  மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக  மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். வைகோ மகன் துரை வைகோவுக்கும், கட்சியின் மூத்த தலைவரான மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருடல் காரணமாக கட்சிக்குள் சலசலப்பு எழுந்தது. தனது மகனுக்கு ஆதரவாக வைகோ செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக,   விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல், மல்லை சத்யா தனது துரோகம் செய்துவிட்டதாக … Continue reading மதிமுகவில் இருந்து மல்லை சத்யா டிஸ்மிஸ்! வைகோ அறிவிப்பு…