மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மரணம்…

மலேசியாவின் 2வது மிகப்பெரிய பணக்காரருக்கு பிரபல தொழிலதிபருமான ஆனந்த கிருஷ்ணன் காலமானார், அவருக்கு வயது 86. தொலைத்தொடர்பு, ஊடகம், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட் மற்றும் செயற்கைக்கோள்கள் என பல்வேறு துறைகளில் ஆனந்த் கிருஷ்ணா முதலீடு செய்துள்ளார். அவரது நிகர மதிப்பு தோராயமாக ரூ. 45,339 கோடி. மலேசியாவில் பிரபலமான பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்ற போதும் இவரது ஒரே மகன் அஜான் சிரிபான்யோ இந்த சொத்துக்கள் அனைத்தையும் துறந்து பௌத்த மத துறவியாக வாழ்ந்து வருகிறார். … Continue reading மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மரணம்…