இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை

இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார். பி.ஜே.பி. கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மலேசியா-வுக்கு வரும் பயணிகள் 30 நாட்கள் வரை தங்குவதற்கு விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளார். இதனால் மலேசியா-வுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அதனால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை … Continue reading இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை