மலையாள சினிமா துறையை ஆட்டிப்படைக்கும் 15 பிரபலங்கள்… ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதால் கேரளாவில் பரபரப்பு…

மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பதாகவும், படுக்கையை பகிர்ந்துகொண்டால் தான் படவாய்ப்புகள் கிடைப்பதாகவும் நடிகைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். 2017ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் திலீப் தூண்டுதலின் பேரிலேயே இந்த பலாத்கார சம்பவம் அரங்கேறியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். இருந்தபோதும் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் மற்றும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தொடர்ந்து … Continue reading மலையாள சினிமா துறையை ஆட்டிப்படைக்கும் 15 பிரபலங்கள்… ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதால் கேரளாவில் பரபரப்பு…