மும்பை: உத்தவ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரஅரசுக்கு ஆதரவு வாபஸ் பெறுவதாக ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளனர். இதனிடையே இன்று மதியம் 2மணிக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்வது உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 55 எம்எல்ஏக்களை கொண்ட சிவசேனா கட்சி தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் மகா விகாஸ் அகாதி கூட்டணி என்ற … Continue reading உத்தவ்தாக்கரே ஆட்சி கவிழ்கிறது? மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவு வாபஸ் என உச்சநீதி மன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed