மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி திறந்துவைத்த சிவாஜி சிலை சரிந்து விழுந்தது… தரமற்ற கட்டுமானம் குறித்து சரமாரி குற்றச்சாட்டு…

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை இன்று சரிந்து விழுந்தது. 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினத்தை ஒட்டி மால்வானில் இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் மழை மற்றும் சூறைக்காற்று வீசி வரும் நிலையில் 35 அடி உயர இந்த சிவாஜி சிலை இன்று மதியம் 1 மணியளவில் சரிந்து விழுந்தது. இந்த சிலையை … Continue reading மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி திறந்துவைத்த சிவாஜி சிலை சரிந்து விழுந்தது… தரமற்ற கட்டுமானம் குறித்து சரமாரி குற்றச்சாட்டு…