மகா கும்பமேளா : கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இதுவரை நான்கு முறை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேரடியாக தொலைபேசி மூலம் பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்தார். திரிவேணி சங்கமத்தின் மூக்கு பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் பல லட்சம் … Continue reading மகா கும்பமேளா : கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்…