கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி பணம் கிடைக்கும் என அறிவிப்பு…

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர்களுக்கு  ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று, அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு , காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ந்தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து, தகுதி வாய்ந்த, தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ரூ.1000 அனுப்பப்பட்டது.  ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த … Continue reading கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி பணம் கிடைக்கும் என அறிவிப்பு…