மதுரவாயல் – துறைமுகம் 21 கி.மீ. நீள பறக்கும் சாலை! முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: மதுரவாயல் – துறைமுகம்  இடையிலான 21 கி.மீ. நீள பறக்கும் சாலை திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று  ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த ஒப்பந்தம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் – தமிழ்நாடு அரசு – சென்னை துறைமுகம் – கடற்படை இடையே சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  மத்தியசாலை, போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. … Continue reading மதுரவாயல் – துறைமுகம் 21 கி.மீ. நீள பறக்கும் சாலை! முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது…