குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை, குமரனின் மலையே என வலியுறுத்தியும், அந்த மலையை பாதுகாக்கவும், இந்து அமைப்புகள் இந்து மக்களை திரட்டி மதுரையில்  நடத்திய போராட்டத்தால்,  நேற்று மதுரை மக்கள் வெள்ளத்தால் திண்டாடியது. இதனால் பல மணி நேரம் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மதுரை பழங்காநத்தம் பகுதியில்  இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், நேற்று மதுரையின் பல பகுதியில் போக்குவரத்து நெரிசல்  காணப்பட்டது. மேலும், போராட்டத்தை தடுக்க குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் உயர்நீதிமன்ற … Continue reading குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!