மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காவல்துறையினர் கடும் கெடுபிடி…. பொதுமக்கள் அதிருப்தி….

மதுரை: மதுரையில் நடைபெறும் பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டுக்கு  மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொள்ள  உள்ள நிலையில், காவல்துறையினர் கடும் கெடுபிடித்து செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களை கொடுக்கக்கூடாது என தனியார் வாகன உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநாட்டில் பங்கேற்கும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டும் என்று கூறி பெல்வேறு கெடுபிடிகள் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அரசுமீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மதுரையில் வருகிற 22-ந் தேதி … Continue reading மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காவல்துறையினர் கடும் கெடுபிடி…. பொதுமக்கள் அதிருப்தி….