மதுரை- கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி! மக்களவையில் அமைச்சர் தகவல்…

டெல்லி: மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி எம்பி கேள்விக்கு மத்திய அரசு  பதில் அளித்து உள்ளது. சென்னை மெட்ரோ முதல் கட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், திருவெற்றியூர் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் இரண்டு வழித்தடங் களில் செயல்பட்டு வருகிறது.  மேலும் 2ம்கட்ட மெட்ரோ பணி விரிவாக்க, 3வது கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் பயன்படுத்தப்பட்டு வரும் … Continue reading மதுரை- கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி! மக்களவையில் அமைச்சர் தகவல்…