மதுரை சித்திரை திருவிழா மே 8 ஆம் தேதி தொடக்கம் – முழு விவரம் – மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 8ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். வரலாற்று புகழ்மிக்கதும்,  மதுரையின் அடையாளமாக திகழ்வது, மதுரை மீனாட்சி சுந்தேரேசுவரர் கோவில், சிவன் கோவிலான இதில் வீற்றிரும் மீனாட்சி சக்தி வாய்ந்தாக கருதப்படுவதால், இது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்ற பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.  . இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். … Continue reading மதுரை சித்திரை திருவிழா மே 8 ஆம் தேதி தொடக்கம் – முழு விவரம் – மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…