விறுவிறுப்பாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் மதுரை எய்ம்ஸ்….
மதுரை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேவேகத்தில் நடைபெற்றால், 2027ல் முழுமையாக பயன்பாட்டு வரும் என நம்பப்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடியும் நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். அவர் அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில், … Continue reading விறுவிறுப்பாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் மதுரை எய்ம்ஸ்….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed