சென்னை காவல்துறைமீது அதிருப்தி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை காவல்துறையினரின் விசாரணை மீது அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை  சிபிஐக்கு மாற்றி  உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த பட்டப்பகல் கொலை தமிழ்நாடு மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய … Continue reading சென்னை காவல்துறைமீது அதிருப்தி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்!