உடலில் காயம்: சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கையளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சவுக்கு சங்கரின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் கூறிய நிலையில், சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கையளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரபல பத்திரிகையாளர் மற்றும் யுடியூபரான சவுக்கு சங்கர்   மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை கோவை போலீசார் நள்ளிரவு நேரத்தில் தேனியில் கைது செய்த நிலையில், அவர்மீது கஞ்சா வழக்கும் போடப்பட்டுள்ளது. தற்போது  அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  தொடர்ந்து அவர்மீது … Continue reading உடலில் காயம்: சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கையளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு