விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலை திறக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தலித் பிரச்சினையை காரணம் காட்டி, அறநிலையத்துறை விழுப்புரத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலை மூடி சீல் வைத்த நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தினசரி பூஜைகளுக்காக  கோயிலை திறக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான திரௌபதி அம்மன் கோவில். இந்தகோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற  திருவிழாவின்போது, அந்த பகுதி மக்களிடையே மோதல் ஏற்பட்டது. … Continue reading விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலை திறக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம்