சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர் குறித்து மத்தியஅரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்து, இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை … Continue reading புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர் குறித்து மத்தியஅரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed