ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டிடங்கள் கட்ட பிரிகேட் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் நிலத்திற்குள்  கட்டிடங்கள் கட்ட விதிகளை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டி அறப்போர் இயக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பகுதியில் கட்டிடம் கட்ட பிரிகேடு கட்டுமான நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. இது  திமுக அரசுக்கு பின்னடை வாக பார்க்கப்படுகிறது.  … Continue reading ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டிடங்கள் கட்ட பிரிகேட் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…