போதை பொருள் கடத்தல் ‘மாஃபியா’ ஜாபர் சாதிக், முகமது சலீமுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் ‘கேங்’  தலைவர்களான முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் திமுகவின் முன்னாள் அயலக அணி செயலாளராக இருந்தவர். இவர்   சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.  இவர் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக கடந்த 2024ம் அண்டு ஜுன் மாதம் … Continue reading போதை பொருள் கடத்தல் ‘மாஃபியா’ ஜாபர் சாதிக், முகமது சலீமுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்…