சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய  சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பல்கலை கழக விதிகளை மீறி பெரியார் பல்கலை கழகம் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் தொடங்கியதாக புகார் எழுந்தது. இதனால் துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சார்பில் இளங்கோவன் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் துணை வேந்தர் ஜெகநாதன், தங்கவேல் உள்ளிட்டோர் மீது சேலம் கருப்பூர் … Continue reading சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்