கர்நாடக இசையில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய இஸ்லாமிய,கிறிஸ்துவ பாடல்கள் (ஆடியோ)

ர்நாடக இசை என்பது இந்து மதத்துக்கான இசை என்றொரு பிரச்சாரம் நடக்கிறது.

பிரபல கர்நாடக இசைப்பாடகர் ஓ.எஸ். அருண் கர்நாடக இசையில் கிறிஸ்துவ பாடல்களைப் பாடும் “இயேசுவின் சங்கம சங்கீதம்” என்ற இசை நிகழ்ச்சியை நடத்த இருந்தார்.

“கர்நாடக இசை இந்து மதத்துக்கான இசை. இதில் வேறு மதபாடல்களைப் பாடக்கூடாது” என்று சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டதோடு, அருணுக்கும் எச்சரிக்கைவிடுக்கவே, அந்த நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டார்.

ஆனால் கர்நாடக இசையில் கோலோச்சிய எம்.எஸ். சுப்புலட்சுமியே கிறிஸ்துவ, இஸ்லாமியம் உட்பட பல்சமய பாடல்களைப் பாடியிருக்கிறார்.

Tags: m s subbalakshmi, எம்.எஸ் சுப்புலட்சுமி