லண்டன் சர்வதேச விமான நிலையம் இன்று நள்ளிரவு வரை செயல்படாது… மின் நிலையத்தில் தீ விபத்தால் மின்சாரம் துண்டிப்பு…

லண்டனில் உள்ள சர்வதேச விமான நிலையமான ஹீத்ரோ விமான நிலையம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் … Continue reading லண்டன் சர்வதேச விமான நிலையம் இன்று நள்ளிரவு வரை செயல்படாது… மின் நிலையத்தில் தீ விபத்தால் மின்சாரம் துண்டிப்பு…