ஆறு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து திருவள்ளுர் அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு…

திருவள்ளூர்: ஆறு வழிச்சாலை திட்டத்துக்கு  தமிழ்நாடு அரசு  நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து திருவள்ளுர் அருகே குமாரராஜப்பேட்டை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ளனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்கினை செலத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். … Continue reading ஆறு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து திருவள்ளுர் அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு…