டெல்லி: பாராளுமன்றத்தில் இனிமேல், இதுபோன்ற தரக்குறைவான கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ள மக்களவை செயலகம் , அந்த வார்த்தைகள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவை விவாதத்தின்போது, பப்பு, ஃபேகு, மாமு அல்லது பந்ததார் போன்ற ‘இழிவான வார்த்தைகளை’ பயன்படுத்தக்கூடாது என்றும், உறுப்பினர்களின் கண்ணியத்தைத்தவிர, சபையின் அலங்காரத்தையும் நாம் பராமரிக்க வேண்டும் அவைத்தலைவர் கூறியதுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 105(2) பிரிவின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்த முடியாத … Continue reading பாராளுமன்றத்தில் இனிமேல், இதுபோன்ற தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது! மக்களவை செயலகம் வெளியீடு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed