லோக்சபா தேர்தல் 2024: மதிமுகவுக்கு ‘பம்பரம்’ கிடைக்குமா?

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என  தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் வேட்பாளராக வைகோ மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தங்களுக்கு  பம்பரம் சின்னம் வழங்க வேண்டும் என மதிமுக கோரிக்கை வைத்திருந்தது. … Continue reading லோக்சபா தேர்தல் 2024: மதிமுகவுக்கு ‘பம்பரம்’ கிடைக்குமா?