மக்களவை தேர்தல் 2024: எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், வேட்பாளர்கள், திரையுலகினர் வாக்குப்பதிவு…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டிடி, இன்று காலை 7மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சேலத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாக்கினை செலுத்தினார். அதுபோல, தமிழக  அமைச்சர்கள்,  தேர்தலில் போட்டியிமடும் வேட்பாளர்கள், ரஜினி, அஜித் உள்பட திரையுலகினர் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தநிலையில், சேலம் எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது குடும்பத்துடன் … Continue reading மக்களவை தேர்தல் 2024: எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், வேட்பாளர்கள், திரையுலகினர் வாக்குப்பதிவு…