தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றப்போவது யார்..? இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு….

சென்னை: தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றப்போவது யார்..? என்பது குறித்து  இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் நிறுவனம் இணைந்த கருத்துக்கணிப்பு எடுத்து வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 5 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்து உள்ளது. சமீபத்தில் இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என வெளியிட்டிருந்த நிலையில், இந்தியா டிவி கருத்து கணிப்பு வேறாக உள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் … Continue reading தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றப்போவது யார்..? இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு….