தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு…
சென்னை: கொரோனா பொதுமுடக்க்ததில் தமிழகஅரசு அறிவித்துள்ள தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்து வந்ததால், பொதுமுடக்கத்தில் மேலும் தளர்வுகளை ஜூன் 25ந்தேதி தமிழகஅரசு அறிவித்தது. மேலும் சில தளர்வுகளோடு ஜூலை 5ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட் ட நான்கு மாவட்டங்களில் கோயில்கள், வணிக வளாகங்களைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. பிற மாவட்டங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. … Continue reading தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed